இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்; ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எதிர்த்து வாக்களித்த 232 என்ற எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. எதிர்ப்பு வாக்குகள் இன்னும் கூடுதலாகக் கிடைத்திருக்கலாம்.
Read More