• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Virat Kohli | டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Virat Kohli | டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2025 12:12 PM IST

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

விராட் கோலிவிராட் கோலி
விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து தொடருக்கான அணி இந்த மாதம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் டெஸ்ட் தொடரிலிருந்து தான் ஓய்வு பெறவிருப்பதாக விராட் கோலி முடிவெடுத்துள்ளதாகவும் பிசிசிஐ அவரிடம் அந்த முடிவை மாற்றிக்கொள்ள கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 46.85 ரன்களுடன் மொத்தம் 9,230 ரன்களை விளாசியுள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடக்கம்.

First Published :

May 12, 2025 11:52 AM IST

Read More

Previous Post

19 நாட்கள் மோதலுக்குப் பின் ‘அமைதி’ – எல்லை கிராமங்கள் நிலவரம் என்ன? | No shelling, no firing: First calm night along LoC in 19 days, says Army

Next Post

தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது | Gold Rate falls to a considerable low

Next Post
தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது | Gold Rate falls to a considerable low

தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது | Gold Rate falls to a considerable low

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin