• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Vijay Hazare Trophy : சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த சர்ப்ராஸ் கான்.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Vijay Hazare Trophy : சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த சர்ப்ராஸ் கான்.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 2:11 PM IST

மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்த இவரது இந்த ஆட்டம், இந்திய அணியின் செலக்டர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

சர்ப்ராஸ் கான்
சர்ப்ராஸ் கான்

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கோவா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சர்பராஸ் கான் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்துள்ளார்.

ஐபிஎல் கிக்கெட் தொடரில் அவர் சென்னை அணியில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அவரது இந்த ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த அவர், தனது ஆட்டத்தில் 14 மெகா சிக்ஸர்களையும் 9 பவுண்டரிகளையும் விளாசித் தள்ளினார். மும்பை அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தனது தம்பி முஷீர் கான் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை சர்பராஸ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடித்த இவரது இந்த ஆட்டம், இந்திய அணியின் செலக்டர்களின் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் சர்பராஸ் கானை சென்னை அணி வாங்கியுள்ளது. ரஞ்சி கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக விளையாடக்கூடியவர் என்ற பிம்பத்தை உடைத்து, ஒருநாள் போட்டிகளிலும் தன்னால் ‘டி20’ வேகத்தில் ரன் குவிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

Read More

Previous Post

உத்தரப்பிரதேசத்தில் வீடுவீடாக ஆயுதங்களை வழங்கிய இந்து அமைப்பு! – காவல்துறை எடுத்த நடவடிக்கை | இந்தியா

Next Post

பெயிண்டிங்கின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி! | Makkal Osai

Next Post
பெயிண்டிங்கின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி! | Makkal Osai

பெயிண்டிங்கின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin