• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Vantara : ரன்வீர் சிங் முதல் கரீனா கபூர் வரை.. ஆனந்த் அம்பானியின் முயற்சியை வாழ்த்திய பிரபலங்கள்

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Vantara : ரன்வீர் சிங் முதல் கரீனா கபூர் வரை.. ஆனந்த் அம்பானியின் முயற்சியை வாழ்த்திய பிரபலங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வந்தாராவுக்கு சமீபத்தில் வருகை புரிந்த பிரதமர் மோடி மையத்தில் உள்ள கல்வெட்டை திறந்து வைத்து  அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உயிரினங்களை பார்வையிட்டார். அப்போது, ஆசிய வகை சிங்கக் குட்டிகள் மற்றும் வெள்ளை நிற சிங்க குட்டிக்கு பால் புட்டி மூலம் பிரதமர் மோடி பாலூட்டி மகிழ்ந்தார்.

வந்தாராவுக்கு சென்றது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையே, ஆனந்த் அம்பானியின் முயற்சிக்கும், வன விலங்குகள் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையை பாராட்டியும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

பாலிவுட் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், விலங்கு நலனில் ஒரு திருப்புமுனை தருணம். ஆனந்த், உங்களிடம் மிகப்பெரிய மற்றும் கனிவான இதயம் உள்ளது என்று பாராட்டியிருந்தார்.

நடிகை கரீனா கபூர் கூறுகையில், விலங்கு நலனுக்காக அர்ப்பணிப்புடன், வந்தாரா 200க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிற விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை அயராது மீட்டுள்ளது., இதுபோன்ற ஒரு அற்புதமான முயற்சியை உருவாக்கியதற்கு ஆனந்த் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், வந்தாராவை நிறுவியதற்காக அனந்த் அம்பானிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், இது அம்பானி குடும்பத்தின் விலங்குகள் மற்றும் வனவிலங்குகள் மீதான ஆழமான வேரூன்றிய அன்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று கரண் ஜோஹர் தெரிவித்தார்.

இதையும் படிங்க – Vantara: 3,500 ஏக்கர்… 2,000 உயிரினங்கள்… பிரதமர் மோடியின் ‘வந்தாரா’ விசிட் போட்டோஸ்!

நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் பூமி பெட்னேகர், வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஜான்வி கபூர் மற்றும் வருண் சர்மா, டிஜிட்டல் பரபரப்பு குஷா கபிலா மற்றும் கிரிக்கெட் ஐகான் கே.எல். ராகுல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் ஆனந்த் அம்பானியின் முயற்சியை பாராட்டியுள்ளனர்.

First Published :

March 04, 2025 9:03 PM IST

Read More

Previous Post

மித்தெனிய கொடூரக் கொலை: சிக்கிய கொலையாளி!

Next Post

ICC பேட்டர்கள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

Next Post
ICC பேட்டர்கள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

ICC பேட்டர்கள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin