• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

UUM பேருந்து விபத்து; நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை UUM பேருந்து ஓட்டுநர் கவனிக்கவில்லை என போலீசில் வாக்குமூலம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 21, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
UUM பேருந்து விபத்து; நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை UUM பேருந்து ஓட்டுநர் கவனிக்கவில்லை என போலீசில் வாக்குமூலம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியா வட மலேசிய (UUM) மாணவி உயிரிழந்த பேருந்து விபத்துடன் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர், முன்னால் மற்றொரு பேருந்து நின்றதை கவனிக்கவில்லை என்று, போலீசார் வாக்குமூலம் பதிவு செய்யும்போது கூறியதாக குபாங் பாசு போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ரட்ஸி அப்துல் ரஹிம் கூறினார்.

சிந்தோக்கில் உள்ள ஜாலான் பெர்சியாரான் பெர்டானா பேருந்து நிறுத்தத்திற்கு முன் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் வட மலேசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார். மேலும் எதிர் திசையில் பேருந்தை ஓட்டி வந்த 37 வயது நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயது பேருந்து ஓட்டுநர் நேற்று மதியம் சுமார் 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இவ்விபத்தில் தொடர்புடைய இரண்டு பேருந்து ஓட்டுநர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன்போது, “முன்னால் வந்த பேருந்து நின்றதை ஓட்டுநர் உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார் என்றும், விசாரணை முடிந்ததும், விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞரிடம் அனுப்பப்படும்,” என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.

இரு ஓட்டுநர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது என்று அவர் சொன்னார்.



Read More

Previous Post

Pearl Harbour Attack History… பயந்த America?! | Mussolini Web series #25

Next Post

வடமாகாண கல்வியின் தற்போதைய நிலை – பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்

Next Post
வடமாகாண கல்வியின் தற்போதைய நிலை – பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்

வடமாகாண கல்வியின் தற்போதைய நிலை - பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin