• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

US – Iran War: பெரும் போருக்கு தயாராகும் ஈரான்.. அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வி! | US-Iran Peace Talks Collapse: Tehran Prepares for Full-Scale War After Rejecting Qatar’s 2-Page Proposal

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
US – Iran War: பெரும் போருக்கு தயாராகும் ஈரான்.. அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வி! | US-Iran Peace Talks Collapse: Tehran Prepares for Full-Scale War After Rejecting Qatar’s 2-Page Proposal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


US – Iran War: பெரும் போருக்கு தயாராகும் ஈரான்.. அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வி!

ஐநா பொதுக்கூட்டம் முடிந்த பின்பு அமெரிக்கா – ஈரான் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் மத்தியஸ்தர்கள் நாடுகள் வாயிலாகத் துவங்கியது, ஈரான் தரப்பில் தனது முக்கியமான கோரிக்கைகளையும், கண்டிஷன்களை ஏற்கனவே முன்வைக்கப்பட்டு இருந்தாலும், இரு நாடுகள் மத்தியில் சமநிலை கொண்டு வர முடியாமல் போனது.

கத்தார் நாட்டை சேர்ந்த அதிகாரிகள், அமெரிக்காவில் இருக்கும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அபாஸ் அர்காச்சி தலைமையிலான குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் எவ்விதமான முன்னேற்றமும் அடையாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

US - Iran War: பெரும் போருக்கு தயாராகும் ஈரான்.. அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வி!

மேலும் அமெரிக்கா சார்பாக கத்தார் 2 பக்க திட்டத்தை ஈரானுக்குக் கொடுக்கப்பட்ட நிலையில் இதற்கும் ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஈரான் கோரிக்கைகளை கத்தார் அதிகாரிகள் அமெரிக்கத் தரப்பில் ஜாரெட் குஷ்னர் தலைமையிலான குழுவிற்குச் சமர்ப்பித்துள்ளது.

இதன் பின்பு ஆக்சியோஸ் வெளியிட்ட செய்தியில், ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவில் ஒப்புக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இக்கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதால் அமெரிக்கா எவ்விதமான சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தாக தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.

தற்போது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டிரம்ப் நவம்பர் மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு ஈரான் மீது பெரும் தாக்குதலுக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் டிரம்ப் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ஈரான் மீதான போர் விரைவில் முடிவு பெறும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஈரான் ராணுவம் அடுத்த பெரும் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நாடு முழுவதும் போருக்கான தயார் நிலையில் இருக்க உத்தரவு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த போர் தாக்குதல் புதுமையாகவும், கடுமையாகவும் இருக்கும் என ஈரான் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இது அமெரிக்க அதிகாரிகள் நவம்பர் மாத மிட்டேர்ம் தேர்தல் முடிந்த பின்பு பெரும் தாக்குதல் நடக்கலாம் எனக் கூறப்பட்ட பின்பு ஈரான் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2-3 நாட்களாக அமெரிக்கா – ஈரான் மத்தியில் துவங்கியுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் கொடுத்த 7 அடிப்படை கோரிக்கை அடங்கிய திட்டத்தை நிறைவேற்றிய பின்பு தான் அணு ஆயுதம் தொடர்பான விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும், இதை நிறைவேற்றாத வரையில் எதுவும் நடக்காது என தெரிவித்துள்ளார்.

இந்த 7 கோரிக்கைகளில் லெபனான் மீது தாக்குதலை முழுமையாக நிறுத்துவது, ஹார்முஸ்-ல் இருந்து அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை நீக்குவது, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது, முடக்கப்பட்ட ஈரான் சொத்துக்களை விடுவிப்பது போன்ற 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

Share This Article

English summary

US-Iran Peace Talks Collapse: Tehran Prepares for Full-Scale War After Rejecting Qatar’s 2-Page Proposal

US-Iran Peace Talks Collapse: Tehran Prepares for Full-Scale War After Rejecting Qatar’s 2-Page Proposal — US – Iran War: பெரும் போருக்கு தயாராகும் ஈரான்.. அமைதி பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வி!

Story first published: Wednesday, September 30, 2026, 10:14 [IST]

Read More

Previous Post

என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: ‘I Can Run fast’ Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

Next Post

UiTM-க்கு நியாயமாக நடந்து கொள்ளுங்கள், ஜாஹித் மற்றும் அவரது அமைச்சகத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுங்கள் – குவான் எங் MACC-ஐ வலியுறுத்தினார் – Malaysiakini

Next Post

UiTM-க்கு நியாயமாக நடந்து கொள்ளுங்கள், ஜாஹித் மற்றும் அவரது அமைச்சகத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுங்கள் – குவான் எங் MACC-ஐ வலியுறுத்தினார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin