ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியைக் கண்டறியும் பொருட்டு, 45 நாள் போர்நிறுத்தம் செய்யக் கோரியும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கக் கோரியும் ஒரு வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் அமெரிக்கா இதுவரை தன் முடிவை தெரிவிக்காத நிலையில், ஈரான் அதனை நிராகரித்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்…


