இவரை இந்தியாவின் அமெரிக்க தூதராகப் பரிந்துரைத்தது குறித்து ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு, நான் மிகவும் நம்பக்கூடியவர், எங்களது கொள்கைகளைப் பரப்புபவர், எங்களுக்கு உதவி செய்பவரை நியமிப்பது முக்கியமானது.
அப்படி பார்க்கையில் செர்ஜியோ சிறந்த தூதராக இருப்பார். அவர் எனக்கு சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

