• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

UPSC Exam : ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
UPSC Exam : ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 05, 2026 8:00 AM IST

யூபிஎஸ்சி 933 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. மே 24 முதல் நிலைத் தேர்வு, பிப்ரவரி 24 விண்ணப்ப கடைசி நாள். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெறும்.

யுபிஎஸ்சி தேர்வு
யுபிஎஸ்சி தேர்வு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 933 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட 23 பிரிவுகளில் சுமார் 933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு வரும் மே 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முதல் நிலைத் தேர்வு, Objective Type வினாக்களைக் கொண்டது என்றும் இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது. முதன்மைத் தேர்வை பெறுத்தவரை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 24 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் முதற்கட்டத் தேர்வும் சென்னையில் முதன்மை தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பிப்பவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

மகாசிவராத்திரியில் உருவாகும் அரிய ராஜயோகங்கள்: மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – Sri Lanka Tamil News

Next Post

Aadhaar | இனி இந்த ஆதார் அட்டைகள் செல்லாது.. மத்திய அரசு அதிரடி முடிவு.. மோசடியை தடுக்க நடவடிக்கை!

Next Post
Aadhaar | இனி இந்த ஆதார் அட்டைகள் செல்லாது.. மத்திய அரசு அதிரடி முடிவு.. மோசடியை தடுக்க நடவடிக்கை!

Aadhaar | இனி இந்த ஆதார் அட்டைகள் செல்லாது.. மத்திய அரசு அதிரடி முடிவு.. மோசடியை தடுக்க நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin