• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

UPI பேமெண்ட்டுகள் இனிமேல் ஃப்ரீயா இருக்காது… உடைத்துப் பேசிய RBI கவர்னர்…! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
UPI பேமெண்ட்டுகள் இனிமேல் ஃப்ரீயா இருக்காது… உடைத்துப் பேசிய RBI கவர்னர்…! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 07, 2025 2:05 PM IST

எதிர்காலத்தில் UPI பேமெண்ட்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படலாம் என்ற ஒரு குறிப்பை கடந்த புதன்கிழமை அன்று RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

News18News18
News18

UPI பேமெண்ட்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமானதாக இருக்காது என்ற ஒரு குறிப்பை கடந்த புதன்கிழமை அன்று RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இனிவரும் காலத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் பேமெண்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கலாம் என்ற ஒரு குறிப்பு நமக்கு கிடைத்துள்ளது.

மானிட்டரி பாலிசி கமிட்டி மீட்டிங் நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மல்கோத்ரா, “UPI எப்பொழுதுமே இலவசமாக கிடைக்கும் என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. UPI டிரான்ஸாக்ஷன்களை செயல்முறைப்படுத்துவதில் ஆகக்கூடிய உண்மையான செலவுகளை யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்பதை தான் நான் வலியுறுத்தினேன். இதில் யார் பணம் செலுத்த வேண்டும் என்பதுதான் விஷயம்” என்று கூறினார். மேலும், “UPI டிரான்ஸாக்ஷன்களுக்கான செலவை கூட்டாக செலுத்த வேண்டுமா அல்லது தனித்தனியாக செலுத்த வேண்டுமா என்பது முக்கியமல்ல. ஆனால் அதனை செலுத்தி ஆக வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் ரியல் டைம் பேமெண்ட் தொழில்நுட்பமான UPI என்பது தற்போது விசாவை விட உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட்களில் 85 சதவீதம் UPI மூலமாக நடைபெற்று இருப்பதாகவும், இது உலக அளவில் 60%ஆக இருப்பதாகவும் பன்னாட்டு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செப். 1 முதல் விடைபெறும் ரெஜிஸ்டர்டு போஸ்ட் சேவைகள்… காரணம் என்ன தெரியுமா…?

ஒவ்வொரு நாளும் UPI விசாவை விட 640 மில்லியனுக்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றங்களை கையாண்டு வருகிறது. இது விசாவை விட அதிகமாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 2025-ன் படி 18.39 பில்லியன் UPI டிரான்ஸாக்ஷன் நடைபெற்றதன் மூலமாக 24 லட்சம் கோடி ரூபாய் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 13.88 பில்லியன் உடன் ஒப்பிடும்போது பணப்பரிமாற்ற சதவீதம் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்…! தொழில்முனைவோரை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசின் உதவித் திட்டங்கள்…

மல்கோத்ராவின் இந்த கமெண்ட்கள் தற்போது இலவச மாடலாக இருக்கும் UPIல் மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை குறிக்கிறது. அதே சமயத்தில் ET வெல்த் ஆன்லைன் வெளியிட்ட அறிக்கையின்படி, வரக்கூடிய ஆகஸ்ட் 1, 2025 முதல் UPI டிரான்ஸாக்ஷன்களை கையாளும் பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு பிராசஸிங் செய்வதற்கான கட்டணங்களை ICICI வங்கி அறிமுகம் செய்துள்ளது. ICICI வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி அளிக்கவில்லை என்றாலும்கூட இந்த புதிய கட்டணங்கள் குறித்து பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு ஜூன் மாதத்தில் தெரிவிக்கப்பட்டதாக ET தரப்பில் கூறப்படுகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 07, 2025 2:05 PM IST

Read More

Previous Post

சிராஜுக்கு உரிய பெருமைகள் அவருக்குக் கிடைப்பதில்லை – சச்சின் வருத்தம் | Siraj doesn’t get the credit he deserves – Sachin Tendulkar regrets

Next Post

Wanita maut terbakar di Klebang | Makkal Osai

Next Post
Wanita maut terbakar di Klebang | Makkal Osai

Wanita maut terbakar di Klebang | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin