மத்திய பட்ஜெட் 2024-25 நாளை தாக்கல் செய்யப்படும் நிலையில், பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும் என பிரதமர் மோடி இன்று பேட்டியளித்துள்ளார்..
மேலும் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து நடைபோடும் எனவும் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
&w=750&resize=750,375&ssl=1)
