• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Union Budget | கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை.. இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க புதிய நிலைக்குழு.. | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Union Budget | கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை.. இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க புதிய நிலைக்குழு.. | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 12:59 PM IST

மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை 9 சதவீதம் உயர்த்தி, 12.2 லட்சம் கோடி ரூபாயாக நிதியமைச்சர் நிர்ணயித்துள்ளார்

News18
News18

மத்திய பட்ஜெட் 2026-27 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை இளைஞர்களுக்கு உதவும் விதமாக புதிய நிலைக்குழு அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய ஒரு புதிய உயர்நிலை குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்தக் குழு, இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்கும்.

மேலும் இந்தக் குழு சேவை துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளைஞர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்.

மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த, மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை 9 சதவீதம் உயர்த்தி, 12.2 லட்சம் கோடி ரூபாயாக நிதியமைச்சர் நிர்ணயித்துள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

Feb 01, 2026 12:44 PM IST

Read More

Previous Post

மாத்தளையில் மீண்டும் நிலச்சரிவு

Next Post

உஷார்! இனி இந்த ஆவணங்கள் இருந்தால் பத்திரம் பதிய முடியாது – தமிழக அரசின் புதிய விதிமுறை. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Next Post
உஷார்! இனி இந்த ஆவணங்கள் இருந்தால் பத்திரம் பதிய முடியாது – தமிழக அரசின் புதிய விதிமுறை. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

உஷார்! இனி இந்த ஆவணங்கள் இருந்தால் பத்திரம் பதிய முடியாது - தமிழக அரசின் புதிய விதிமுறை. | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin