• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Union Budget | இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்.. காலை 11 மணிக்கு உரையாற்றும் குடியரசு தலைவர்..! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Union Budget | இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்.. காலை 11 மணிக்கு உரையாற்றும் குடியரசு தலைவர்..! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 28, 2026 6:58 AM IST

Budget | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க, திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.

பட்ஜெட்
பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அடுத்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு, அடுத்த மாதம் 13ஆம் தேதிவரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதிவரையும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இந்த கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற உயர்மட்டக் குழுக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், மூத்த தலைவர் சசிதரூர் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், கூட்டம் குறித்து ஒரு நாள் முன்னதாகவே தகவல் கிடைத்ததால் பங்கேற்க முடியவில்லை என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
தமிழ் செய்திகள்/வணிகம்/

Union Budget | இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்.. காலை 11 மணிக்கு உரையாற்றும் குடியரசு தலைவர்..!

Read More

Previous Post

திருமணத்துக்கு மறுத்த பெண் HR.. அடுத்த நொடி ‘சைக்கோ’வாக மாறிய அக்கவுண்டன்ட்.. வாக்குமூலத்தில் பகீர்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலாக்கா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு ராயர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Next Post
மலாக்கா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு ராயர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

மலாக்கா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு ராயர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin