பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமன்றி இலங்கை பிரதமர், இத்தாலி அதிபர், எதியோபியா பிரதமர், மலேசிய பிரதமர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள், என்.டி.ஏ கூட்டணிக்கட்சியை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


