• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump vs Zelensky: கொதிப்பான உரையாடல் இந்தியாவுக்கு உணர்த்தும் 5 விஷயங்கள் என்ன? | Observation for india on Trump vs zelensky heat conversation

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump vs Zelensky: கொதிப்பான உரையாடல் இந்தியாவுக்கு உணர்த்தும் 5 விஷயங்கள் என்ன? | Observation for india on Trump vs zelensky heat conversation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையிலான கொதிப்பான உரையாடல் ஒரு சங்கடமான அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, உலக அரசியலின் மிக முக்கிய திருப்புமுனை. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தவிருக்கிறது, முக்கியமாக இந்தியாவில்!

சர்வதேச அளவில் மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பெரும் வரலாறு தொடங்குவதற்கு முதல் புள்ளியாக அமைந்த இந்த நிகழ்விலிருந்து இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய பாடங்கள் இதோ…

பலவீனமாகும் மேற்கு கூட்டணி

பல தசாப்தங்களாக உலக அரசியல் நிலையுடன் இருப்பதில் ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. ட்ரம்ப் அரசின் கொள்கைகள் இந்த பிணைப்புக்குச் சவாலாக உள்ளன.

ஐரோப்பாவின் பொருளாதார கொள்கைகளை ட்ரம்ப் அரசு வெளிப்படையாக விமர்சித்துள்ளது. உலக வெப்பமயமாக்கல் முதல் எல்.ஜி.பி.டி.க்யூ வரை பல விஷயங்களில் முரண்கள் எழுந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அரசியலில் அமெரிக்கா தலையிடத் தொடங்கியுள்ளது.

இதில் மிகவும் நம்மை எச்சரிக்கும் நிகழ்வு என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் தலையீடு இல்லாமலேயே அமெரிக்கா உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டதுதான்.

ஐரோப்பாவைத் தள்ளிவைக்கும் இந்த செயல், ஐரோப்பிய நாடுகளை முதுகில் குத்தப்பட்டதாக, பலவீனமாக்கப்பட்டதாக உணர வைப்பதுடன், எதிர்காலத்தில் “நாட்டோ’ நாடுகளின் கூட்டணி பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.

Read More

Previous Post

வங்கி லாக்கரில் தங்கத்தை வைத்திருப்பது நல்லதா?.. திருடப்பட்டால் அனைத்தும் திரும்பக் கிடைக்குமா?

Next Post

Pekerja kedai Nasi Kandar ditetak mati | Makkal Osai

Next Post
Pekerja kedai Nasi Kandar ditetak mati | Makkal Osai

Pekerja kedai Nasi Kandar ditetak mati | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin