• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump Tariffs: இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு.. பட்டயக் கணக்காளர்களின் கருத்து என்ன?

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Trump Tariffs: இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு.. பட்டயக் கணக்காளர்களின் கருத்து என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 04, 2025 10:42 AM IST

Trump Tariffs: அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News18News18
News18

இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதம் அமெரிக்க உயர்த்தியதற்கு பட்டயக் கணக்காளர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும் பரஸ்பர வரி விதிப்பு முறைக்கு மாறுவதே அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம், ஆசிய நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த வரி உயர்வு குறைவாகவே உள்ளதாகவும் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

பட்டயக் கணக்காளர் சுந்தரராமன், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அதேபோல், இந்த வரி உயர்வு அமெரிக்காவுக்கு உகந்ததல்ல என்றும், அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாகவும் தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய வரி உயர்வால் ஜவுளித் துறையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.

First Published :

April 04, 2025 10:40 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Trump Tariffs: இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு.. பட்டயக் கணக்காளர்களின் கருத்து என்ன?

Read More

Previous Post

‘உணவு டெலிவரி மட்டுமே ஸ்டார்ட் அப் இல்லை; சீனாவைப் பாருங்கள்…’ – பியூஷ் கோயல் காட்டம்! | Focus On High-Tech Sectors says Piyush Goyal To Startups

Next Post

மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள்! | Makkal Osai

Next Post
மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள்! | Makkal Osai

மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin