• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump Gaza: கண்டனத்துக்குள்ளான டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ‘AI’ வீடியோ – என்னதான் இருக்கிறது அதில்? | donald trump shared a video about trump gaza

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump Gaza: கண்டனத்துக்குள்ளான டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ‘AI’ வீடியோ – என்னதான் இருக்கிறது அதில்? | donald trump shared a video about trump gaza
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இந்திய ஆவணமற்ற குடியேறிகளை விலங்கிட்டு அனுப்பியதில் தொடங்கி கனடா, மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு வரிகளை அதிகப்படுத்தியது, காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டது, உக்ரைன் அதிபரை சர்வாதிகாரி என விமர்சித்தது, மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது உள்ளிட்டப் பல்வேறு பல்வேறு நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக தற்போது அவரின் டரூத் வலைபக்கத்தில் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், அமெரிக்கா காஸா பகுதியை சொந்தமாக்க வேண்டும் என்ற அவரது திட்டத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. அந்த வீடியோவில், காஸா 2025 அடுத்து என்ன? என்ற வரிகளுடன் தொடங்கும் வீடியோவில், குழந்தைகள் ஒரு சுரங்கப்பாதையிலிருந்து வானளாவிய கட்டிடங்களின் ஒரு பகுதிக்குள் நுழைகிறார்கள். “ட்ரம்ப் காஸா” என்று பெயரிடப்பட்ட ஹோட்டல்கள், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அவர் ட்ரம்ப் அமர்ந்து சாப்பிடுவது, எலான் மஸ்க் முதலீடு செய்து மகிழ்ச்சியாக இருப்பது, சில ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடனமாடுவது, வானளாவிய ட் ரம்பின் தங்க நிற சிலை, திரும்பும் இடமெல்லாம் ட் ரம்ப் இருக்கும்படியான காட்சியமைப்புகளுடன் அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Read More

Previous Post

Champions Trophy : ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் – அரையிறுதிக்கு செல்லப் போவது யார்? நாளை விறுவிறுப்பான ஆட்டம்

Next Post

அதிக பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுபவர்களை கடுமையாக சாடினார் அன்வார் – Malaysiakini

Next Post
அதிக பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுபவர்களை கடுமையாக சாடினார் அன்வார் – Malaysiakini

அதிக பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுபவர்களை கடுமையாக சாடினார் அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin