• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump AI Video | “உலகமே என் மீது அன்பு செலுத்துகிறது” – AI வீடியோ வெளியிட்ட டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Trump AI Video | “உலகமே என் மீது அன்பு செலுத்துகிறது” – AI வீடியோ வெளியிட்ட டிரம்ப்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 08, 2026 9:41 AM IST

இணையத்தில் தனது பெயரையே எப்போதும் பேச வைக்கவும்கூடை இதுபோன்றொரு ஏஐ வீடியோவை அவர் பகிர்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

டிரம்ப் வெளியிட்ட ஏஐ வீடியோ
டிரம்ப் வெளியிட்ட ஏஐ வீடியோ

உலகம் முழுவதும் தன்னை அனைவரும் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பாடலில் டிரம்ப்பைப் புகழும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அந்தோனி கான்ஸ்டண்டினோ என்பவர் இந்த வீடியோவை உருவாக்கி இருக்கிறார். மெக்சிகோ, இத்தாலி, சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் டிரம்ப்பின் மீது அதீத அன்பு வைத்திருப்பது போல அதன் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் டிரம்ப் பாரா கிளைடிங் செய்வது போன்றும், நிலவில் நடப்பது போன்றும் ஏஐ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல டிரம்ப் ஒரு சிங்கத்தின் மீது சவாரி செய்வது, பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது செல்வது, இந்தியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

டிரம்ப் எப்போதும் தனது தனிப்பட்ட பிம்பத்திற்கும், தனக்கு இருக்கும் மக்கள் ஆதரவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயமே. இந்த வீடியோவில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தன்னை நேசிப்பது போலக் காட்டப்பட்டுள்ளதன் மூலம், தனக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பெரிய அளவில் நல்ல பெயர் இருக்கிறது என்பதைத் தனது ஆதரவாளர்களுக்குக் காட்ட முயன்றுள்ளார் டிரம்ப்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: 100 மி.மீ மழைக்கு வாய்ப்பு – Sri Lanka Tamil News

Next Post

Tamilmirror Online || இலங்கை வந்தார் யோகி பாபு

Next Post
Tamilmirror Online || இலங்கை வந்தார் யோகி பாபு

Tamilmirror Online || இலங்கை வந்தார் யோகி பாபு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin