Last Updated:
“நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், நான் உங்கள் மீது 200% சுங்க வரிகளை விதிப்பேன் என்று நான் இந்தியா – பாகிஸ்தானிற்கு சொன்னேன். உடனே அவர்கள், ‘அய்யோ தயவுசெய்து அதை செய்து விடாதீர்கள்’ என்று கூறிவிட்டனர்” என்றுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

