• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump: “நெதன்யாகுவுக்கு ‘கைது வாரண்ட்’ தவறு” – சர்வதேச நீதிமன்றத்தையும் விட்டு வைக்காத ட்ரம்ப்|Trump imposes ban on ICC for his ally Israel

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump: “நெதன்யாகுவுக்கு ‘கைது வாரண்ட்’ தவறு” – சர்வதேச நீதிமன்றத்தையும் விட்டு வைக்காத ட்ரம்ப்|Trump imposes ban on ICC for his ally Israel
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இதன் பின்னர், நேற்று, “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு. அதன்மூலம், நீதிமன்றம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. இந்த நீதிமன்றம் அமெரிக்கா மீதும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் மீதும் சட்டத்திற்கு புறம்பான, அடிப்படையற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் விதித்த தடைகள் என்ன?

சர்வதேச நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் விதித்த தடைகள் என்ன?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் எதாவது சொத்து இருந்தால், அது முடக்கப்படும். அவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது” என்ற உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல.

பாலஸ்தீனம் மீது போர் தொடுத்ததற்கும், அதற்கு அமெரிக்கா உதவியதற்கு குறிப்பிட்ட அந்த வழக்கு போடப்பட்டது. கடந்த நவம்பர் மாதம், நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறை! | RBI reduces repo rate cut by 25 basis points to 6.25% after 5 years

Next Post

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Next Post
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin