• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump: ‘அணு ஆயுத சோதனையை ரஷ்யா செய்ததா?’ – அமெரிக்காவிற்கு ரஷ்யா பதில்|Russia confirms that if any country does, we too will do nuclear weapon testing

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Trump: ‘அணு ஆயுத சோதனையை ரஷ்யா செய்ததா?’ – அமெரிக்காவிற்கு ரஷ்யா பதில்|Russia confirms that if any country does, we too will do nuclear weapon testing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்’ என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

இதை ஆரம்பத்திலேயே ரஷ்யாவும், சீனாவும் மறுத்துவிட்டது. இதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளது ரஷ்யா.

டிமிட்ரி பெஸ்கோவ்

டிமிட்ரி பெஸ்கோவ்
twitter

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அணு ஆயுத சோதனைகளுக்கு உள்ள தடையை ரஷ்யா பின்பற்றி வருகிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறிவருகிறார். நாங்கள் அணு ஆயுத சோதனையைச் செய்யவில்லை.

ஆனால், உலகில் வேறு ஏதாவது நாடு அணு ஆயுத சோதனை செய்தால், ரஷ்யாவும் செய்யும். அப்போது தான் பேலன்ஸ் பண்ண முடியும். இது மிக மிக முக்கியம். இதை செய்வதன் மூலம் உலக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யலாம்” என்று பேசியுள்ளார்.

உலக அளவில் ட்ரம்ப் வரி தொடங்கி அணு ஆயுதம் வரை பல பல புது பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இவை எதில் போய் முடியுமோ?

Read More

Previous Post

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஐந்துவிதமான ஹோம் லோன்கள்…!

Next Post

426,000 ரிங்கிட் மோசடியில் தொடர்புடைய மலேசியர் தாய்லாந்து போலீசாரால் கைது – Malaysiakini

Next Post
426,000 ரிங்கிட் மோசடியில் தொடர்புடைய மலேசியர் தாய்லாந்து போலீசாரால் கைது – Malaysiakini

426,000 ரிங்கிட் மோசடியில் தொடர்புடைய மலேசியர் தாய்லாந்து போலீசாரால் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin