• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Treadmill: டார்ச்சர் செய்த தந்தை; உயிரிழந்த 6 வயது சிறுவன் – சிசிடிவி காட்சியை பார்த்து கதறிய தாய்!

GenevaTimes by GenevaTimes
May 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Treadmill: டார்ச்சர் செய்த தந்தை; உயிரிழந்த 6 வயது சிறுவன் – சிசிடிவி காட்சியை பார்த்து கதறிய தாய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகளவில் அழகும், உடலும் மாபெரும் வணிக சந்தைக்கான களமாகவே இருக்கிறது. இவைகளின் வணிகம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக உடல் பருமன் சார்ந்த மனிதர்களின் புரிதலும், கருத்துருவாக்கமும், அபிப்ராயமும், ஆசையும் சில நேரங்களில் பெரும் சோகத்தை சாதாரணமாக நிகழ்த்தி விடுகிறது. ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் இது இருப்பதால் இது அதிகம் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது,

மிக்கியோலோ – கிறிஸ்டோபர் கிரிகோர்

சமீபத்தில் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைப்பதற்கு முயன்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போன்ற ஒரு அசம்பாவிதம் அமெரிக்காவில் 6 வயது சிறுவனுக்கு நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்தவர் கிறிஸ்டோபர் கிரிகோர் (31). உடற்பயிற்ச்சி மூலம் மிகவும் fit -ஆக இருக்க வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டவர். இவருக்கு 6 வயதில் மிக்கியோலோ என்ற மகன் இருந்திருக்கிறார்.

அவர் பருமனாக இருப்பதாக கருதிய கிறிஸ்டோபர் கிரிகோர், 2021-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி உடற்பயிற்சி மையத்தில், சிறுவனை டிரெட்மில்லில் ஓட வைத்திருக்கிறார். சிறுவன் அதில் ஓடி ஓடி களைத்துவிட்ட நிலையிலும் தொடர்ந்து ஓட கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதன் வேகத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் சிறுவன் அதில் ஓட முடியாமல் விழுந்து, எழுந்து ஓட முயன்றான். அது பலமுறை நடந்தும், கிறிஸ்டோபர் கிரிகோர் அதைக் கண்டுகொள்ளாமல், சிறுவனை ஓட கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

Look at this low life pos. #ChristopherGregor pic.twitter.com/9UgdlDtpdw

— The Docket (@ChasingPaper89) April 30, 2024

இந்த சம்பவம் நடந்த சில நாள்களில் சிறுவனுக்கு உடல் நல பிரச்னை ஏற்பட்டது. அதனால் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 2, 2021 அன்று உயிரிழந்தான். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரித்து வந்தது. அப்போதுதான் சிறுவன் டிரெட்மில்லில் ஓட வைக்கப்பட்ட சிசிடிவி கட்சிகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

அந்த வீடியோவை நீதிமன்றத்தில் பார்த்த சிறுவனின் தாய் கண்ணீர் வீட்டு அழுத கட்சிகள் பார்ப்பவரை சோகத்துக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோவை பார்த்த சமுகவலைதளவாசிகள் அதிர்ச்சியடைந்து, சிறுவனின் தந்தைக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

1994-ல் 75 பேரை பலிகொண்ட விமான விபத்து; 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அதிர்ச்சித் தகவல்!



Read More

Previous Post

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 – 6.5% தான், 8

Next Post

எல் நினோ அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – நிக் நஸ்மி – Malaysiakini

Next Post
எல் நினோ அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – நிக் நஸ்மி – Malaysiakini

எல் நினோ அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – நிக் நஸ்மி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin