• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

TOTO லாட்டரி: 1 கொடியே 20 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிசு… வெளியான முடிவுகள் – 28 வெற்றி பங்குகள்

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
TOTO லாட்டரி: 1 கொடியே 20 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிசு… வெளியான முடிவுகள் – 28 வெற்றி பங்குகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒரு கோடிக்கும் அதிகமான TOTO ஜாக்பாட் பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

நேற்று நவம்பர் 6 வெளியான டோட்டோ டிரா முடிவுகளில், “குரூப் 1” முதல் பரிசு S$12.29 மில்லியனாக அதிகரித்தது, இறுதியாக அதனை iToto System 12 bet டிக்கெட் வென்றது.

கடமையைச் செய்ய தவறினால் இனி S$20,000 அபராதம் – சிங்கப்பூரில் நிறுவன இயக்குநர்களுக்கு புதிய திருத்த சட்டம்

iToto System 12 bet என்பது பரிசுத் தொகை 28 பங்குகளாக பிரித்து வழங்கப்படும்.

மொத்தம் 18 வெற்றி டிக்கெட் பங்குகள் இணையத்தில் வாங்கப்பட்டன, மீதமுள்ள 10 டிக்கெட் பங்குகள் தீவு முழுவதும் உள்ள பல்வேறு கடைகளில் வாங்கப்பட்டன என்பதை Singapore pools வலைத்தளத்தில் காணமுடிந்தது.

முதல் பரிசுத் தொகை S$12,286,496 ஆகும், அதன் வெற்றி பெற்ற எண்கள் 3, 20, 24, 29, 32, 44 மற்றும் கூடுதல் எண் 46 ஆகும்.

இரண்டாம் பரிசை 11 பேர் வீட்டுக்கு எடுத்துச் செல்லவிருக்கின்றனர், அவர்களுக்கு தலா S$123,444 வரை கிடைக்கும்.

சட்டவிரோத பிராத்தல் விடுதி நடத்திய பெண்: புகார் கொடுத்த ஊழியர்

Read More

Previous Post

கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை | Typhoon Kalmaegi leaves 114 dead in phillippines

Next Post

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

Next Post
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு - ஜனாதிபதியின் மகிழ்ச்சி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin