• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Tomato Prices: என்னடா இது தக்காளிக்கு வந்து சோதனை… தஞ்சையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

GenevaTimes by GenevaTimes
February 17, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Tomato Prices: என்னடா இது தக்காளிக்கு வந்து சோதனை… தஞ்சையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 17, 2025 12:33 PM IST

Tomato Prices In Thanjavur| கடந்த சில வாரங்களாக ஒரு சில காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளது.

காய்கறிகள் காய்கறிகள் 
காய்கறிகள் 

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்குள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒரு சில காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் வரத்து அதிகரித்துள்ளதால் ரூ.15-20 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல முட்டைகோஸ், பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் ஆகிய காய்களும் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தக்காளி சீசன் என்பதால் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு தக்காளி விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் வெங்காயம் கிலோ ரூ.56-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.30-46-க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.32-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.110-க்கும் மற்ற அனைத்து காய்கறிகளும் மற்ற காய்கறிகள் 30-66 வரை விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

February 17, 2025 12:33 PM IST

Read More

Previous Post

Rishabh Pant: பயிற்சியின்போது ஹர்திக் பாண்டியா அடித்த பவர்ஃபுல் ஷாட்.. ரஷிப் பண்ட்டை தாக்கிய பந்து

Next Post

மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியின்றி ஆளில்லா விமானங்களை பறக்கவிடக் கூடாது – Malaysiakini

Next Post
மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியின்றி ஆளில்லா விமானங்களை பறக்கவிடக் கூடாது – Malaysiakini

மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியின்றி ஆளில்லா விமானங்களை பறக்கவிடக் கூடாது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin