• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Tomato Price : மீண்டும் சதம் அடித்த தக்காளி விலை

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Tomato Price : மீண்டும் சதம் அடித்த தக்காளி விலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேனி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.100 க்கு விற்பனையாகி வருகிறது . வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது .

விலை உயர்ந்த தக்காளி :

தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் உள்ளது . விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதால் சந்தைக்கும் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விளம்பரம்

சமீப காலமாக விலைஏற்றம் இல்லாமல் இருந்த காய்கறிகளின் விலை திடீரென உயரத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் தக்காளி கிலோ ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டு வருக்கிறது.

இதையும் வாசிக்க: மதுரை மீனாட்சி அம்மனை இந்த நட்சத்திரக்காரர்கள் வணங்குங்கள் – வாழ்கையில் டாப்பா வருவீங்க…

தக்காளி விலையைப் போன்று இஞ்சி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலையும் திடீரென உயர்ந்துள்ளது.  வெங்காயம் கிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரைக்கும் , இஞ்சி கிலோ 150 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

விளம்பரம்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 80ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 100 ரூபாய் வரை விற்பனையாகிறது . தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 100-க்கு விற்பனை ஆகிறது. ஆனால் வெளி சந்தைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது . தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இதர காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

“எங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள்”- ஆப்கன் கேப்டன் ரஷித் கான் | T20 WC | our people will happy for this achievement rashid khan afghanistan t20 wc

Next Post

மத துவேஷம் செய்ததாக கொலை: 14 வயது சிறுவனைத் தேடும் போலீஸ் – பாகிஸ்தான் அதிர்ச்சி | Pakistan teenager kills man for speaking against Prophet Muhammad companions

Next Post
மத துவேஷம் செய்ததாக கொலை: 14 வயது சிறுவனைத் தேடும் போலீஸ் – பாகிஸ்தான் அதிர்ச்சி | Pakistan teenager kills man for speaking against Prophet Muhammad companions

மத துவேஷம் செய்ததாக கொலை: 14 வயது சிறுவனைத் தேடும் போலீஸ் - பாகிஸ்தான் அதிர்ச்சி | Pakistan teenager kills man for speaking against Prophet Muhammad companions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin