இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 1,44,634 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், சுங்க சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டணம் வசூலிக்கு அனுமதி அளித்துள்ளது.


