• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Today’s Gold Rate in Trichy: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. திருச்சியில் சவரனுக்கு ரூ.720 உயர்வு…

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Today’s Gold Rate in Trichy: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. திருச்சியில் சவரனுக்கு ரூ.720 உயர்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா தங்கத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி திருச்சியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்திருந்தது. தங்கம் விலை குறைந்ததற்கு நிம்மதி அடைவதற்குள் தற்போது மீண்டும் விலை தொடர்ந்து உயரத் துவங்கியுள்ளது.

இதையும் படிங்க: தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்… மீனவர்களை வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு…

விளம்பரம்

திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (ஏப்ரல் 15) ரூ.6ஆயிரத்து 710 ஆக இருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 16) கிராமுக்கு ரூ.90 அதிகரித்து திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6ஆயிரத்து 800 ஆகவும், ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90ஆயிரத்து 500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

39 பந்துகளில் சதம்… சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் புதிய சாதனை..

Next Post

Peniaga ketam dituduh hina Raja Perlis | Makkal Osai

Next Post
Peniaga ketam dituduh hina Raja Perlis | Makkal Osai

Peniaga ketam dituduh hina Raja Perlis | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin