தங்கம் விலை தினசரி உயர்ந்து வருவது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் இன்றும் (ஏப்ரல் 9) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.6,660க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670 ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,464 ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை அறிவிப்பு..
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…