மதுரையில் இன்று (ஏப்ரல் 8) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6660 ஆகவும், சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,456 ஆகவும், சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,647 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்க: தங்கத்தின் விலை அதிகரிக்க இதுதான் காரணமா? நகை வணிகர்கள் சொல்லும் காரணம்…
வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.00 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)