Today Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More

&w=1200&resize=1200,675&ssl=1)