• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..! | USA: Tik tok thanks Trump over taking off ban on it

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..! | USA: Tik tok thanks Trump over taking off ban on it
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்று ஆரம்பித்து ‘மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்’ என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது.

இது 170 மில்லியன் அமெரிக்க டிக் டாக் பயனாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில், நேற்று செயல்பாட்டிற்கு வந்த டிக் டாக் தடை வெறும் பதினான்கே மணிநேரத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

'டிரம்பிற்கு நன்றி!'

‘டிரம்பிற்கு நன்றி!’

இதுகுறித்து நேற்று டிரம்ப் கூறுகையில், “நான் அதிபராக நாளை பதவியேற்றதும் இந்தத் தடை செயல்பாட்டிற்கு வரும் நேரத்தை தள்ளிப்போடும் ஒப்பந்தத்தில் கையெழுத்துவிடுவேன். இதனால், டிக் டாக் எந்தவொரு தடையும் இல்லாமல், மீண்டும், அமெரிக்காவில் செயல்படலாம்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, டிக் டாக்கை அமெரிக்க ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருந்த ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் நிறுவனம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. டிக் டாக் நிறுவனம் மீண்டும் டிக் டாக்கை அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இதற்காக, டிக் டாக் நிறுவனம் ‘டிரம்பிற்கு நன்றி’ தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

பிசிசிஐ-க்கு ஹர்ஷா போக்ளேயின் நெத்தியடி அட்வைஸ்! | Harsha Bhogle s advice to BCCI

Next Post

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ‘பாக் குவா’ உணவுப்பொருளை கொண்டுவரக்கூடாது: சிங்கப்பூர் உணவு அமைப்பு | Makkal Osai

Next Post
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ‘பாக் குவா’ உணவுப்பொருளை கொண்டுவரக்கூடாது: சிங்கப்பூர் உணவு அமைப்பு | Makkal Osai

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ‘பாக் குவா’ உணவுப்பொருளை கொண்டுவரக்கூடாது: சிங்கப்பூர் உணவு அமைப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin