• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

TikTok மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டு சிறை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
TikTok மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஆடவருக்கு 10 ஆண்டு சிறை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் | பிப்ரவரி 27, 2026:

TikTok செயலி வாயிலாக அறிமுகமான 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த திமோர் லெஸ்தே நாட்டைச் சேர்ந்த ஆடவருக்கு, கோத்தா கினபாலு அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தது.

30 வயதான ரஃபினஸ் பாட்டா துக்கான் (Rafinus Bata Tukan) என்ற அந்த ஆடவர், டிக்டாக் மூலம் ஒரு மாத காலம் பழகிய அச்சிறுமியை, கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

மறுநாள், இனாநாம் (Inanam) பகுதியில் உள்ள தனது வாடகை அறையில் வைத்து அச்சிறுமிக்கு அவர் பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார். காணாமல் போன தனது மகளைத் தேடி தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

நீதிபதி மோனிகா லின்சுவா (Monica Linsua) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், ரஃபினஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(d)-இன் கீழ் அவருக்குக் குறைந்தபட்சத் தண்டனையான 10 ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு பிரம்படிகள் விதிக்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதிலிருந்து இந்தச் சிறைத் தண்டனை கணக்கிடப்படும். மேலும், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிநுழைவுத் துறையிடம் (Immigration) ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



Read More

Previous Post

Exclusive | நியூஸ்18 ரைசிங் பாரத்; ”காங்கிரஸுக்கு வாக்களிக்க இளைஞர்கள் விரும்பவில்லை” – பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்ற இங்கிலாந்து

Next Post
Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்ற இங்கிலாந்து

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்ற இங்கிலாந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin