• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Thanjavur Sees Surge in Summer Farming with Heat-Tolerant Crop Choices | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Thanjavur Sees Surge in Summer Farming with Heat-Tolerant Crop Choices | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 19, 2026 2:36 PM IST

தஞ்சாவூரில் கோடை கால நெல் சாகுபடி தீவிரம்.

+

கோடை

கோடை நடவு பணிகள் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கோடை கால நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக பம்புசெட் மற்றும் கிணற்றுப் பாசன வசதி கொண்ட விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை கால நடவு பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. ஜனவரி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடவு செய்யப்படும் பயிர்கள் கோடை காலப் பயிர்களாகக் கருதப்படுகின்றன. நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு மின்மோட்டார் மூலம் பாசன வசதி செய்து சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டு கோடை சாகுபடிக்காக ஏடிடி 53 மற்றும் சிஓ 51 போன்ற குறுகிய கால நெல் ரகங்களை விவசாயிகள் அதிகமாகத் தேர்வு செய்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தைத் தாங்கும் திறன் மற்றும் பூச்சித் தாக்குதல் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் இவ்வகை ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.

வேளாண்மைத் துறை விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்களை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துள்ளது. அதே நேரத்தில், கோடை காலத்தில் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சில பகுதிகளில் நெல் சாகுபடிக்கு மாற்றாக உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடிக்கும் விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

புதுச்சேரி; காங்கிரஸை கைவிடும் திமுக? தனி கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

Next Post
20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin