• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘Team India Hai Hum’ – டி20 சாம்பியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அர்ப்பணித்த பாடல்! | Team India Hai Hum AR Rahman dedicates song to T20 world champion

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘Team India Hai Hum’ – டி20 சாம்பியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அர்ப்பணித்த பாடல்! | Team India Hai Hum AR Rahman dedicates song to T20 world champion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. இந்நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாணியில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்காக பிரத்யேக வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இசையில் வெளிவந்த ‘மைதான்’ படத்தில் இடம்பெற்ற ‘Team India Hai Hum’ என்ற பாடலை தனது குழுவினருடன் இணைந்து பாடி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த பாடல் சுமார் 3.37 நிமிடங்கள் கொண்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவினர் முழு உற்சாகத்துடன் பாடி அசத்தியுள்ளனர். இது தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்திய அணி கடந்த 2007-க்கு பிறகு தற்போது தான் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதோடு ஐசிசி நடத்தும் தொடரிலும் கடந்த 2013-க்கு பிறகு இப்போது தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ், தோனி வழியில் இந்தியாவுக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டனாக ரோகித் சர்மா வரலாறு படைத்துள்ளார்.



Read More

Previous Post

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் – சஜித் ஆகியோர் இடையே விசேட சந்திப்பு

Next Post

Gua Musang Orang Asli 2026 ஆம் ஆண்டின் மத்தியில் இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது – Malaysiakini

Next Post
Gua Musang Orang Asli 2026 ஆம் ஆண்டின் மத்தியில் இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது – Malaysiakini

Gua Musang Orang Asli 2026 ஆம் ஆண்டின் மத்தியில் இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin