• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

TCS-ஐ விட்டு வெளியேறி, ஐ.டி.நிறுவனத்தை உருவாக்கிய நீர்ஜா சேத்தி… நிகர மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்…!

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
TCS-ஐ விட்டு வெளியேறி, ஐ.டி.நிறுவனத்தை உருவாக்கிய நீர்ஜா சேத்தி… நிகர மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 11, 2025 2:45 PM IST

அமெரிக்காவின் மெக்சிகனில் உள்ள டிராய் நகரில் உள்ள தங்கள் குடியிருப்பில் இருந்து நீர்ஜா தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து சின்டெல் நிறுவனத்தை நிறுவினார்.

News18News18
News18

நீர்ஜா சேத்தி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார், அவர் ஐடி உலகில் தனது பெயரை நிலைநிறுத்திக் கொண்டார். 70 வயதான நீர்ஜா சேத்தி ஒரு காலத்தில் ரத்தன் டாடாவின் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (TCS) பணிபுரிந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த நீர்ஜா சேத்தி, தனது கணவர் பாரத் தேசாய் உடன் சேர்ந்து, வீட்டிலிருந்தே சின்டெல் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார்.

அமெரிக்காவின் மெக்சிகனில் உள்ள டிராய் நகரில் உள்ள தங்கள் குடியிருப்பில் இருந்து நீர்ஜா தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து சின்டெல் நிறுவனத்தை நிறுவினார். அவர் ஏப்ரல் 1980ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். மேலும், அவரது கணவர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்த ஜோடி வெறும் 2,000 அமெரிக்க டாலர் ஆரம்ப முதலீட்டில் தொழிலைத் தொடங்கினர். சேத்தி 1980 முதல் சின்டெல்லில் ஒரு நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.

பின்னர் 2018ஆம் ஆண்டு அக்டோபரில், பிரெஞ்சு ஐடி நிறுவனமான அடோஸ் SE, சின்டெல்லை 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. இந்த ஒப்பந்தத்தில் நீர்ஜா தனது பங்கிற்கு 510 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 42,38,47,48,500) பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீர்ஜா 1980 முதல் சின்டெல்லில் ஒரு நிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தார். இருப்பினும், சின்டெல் நிறுவனத்தை கையகப்படுத்தியப் பிறகு அவர் அடோஸில் சேரவில்லை. நீர்ஜா சேத்தி தனது கணவரை அமெரிக்காவில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது சந்தித்தார்.

நீர்ஜா 1955ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நீர்ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆப்ரேஷன் ரிசர்ச்சில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி அமெரிக்காவில் சுயமாக வளர்ந்த பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற ஐந்து இந்திய-அமெரிக்க பெண்களில் நீர்ஜாவும் ஒருவர்.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, கடந்த மே 6ஆம் தேதி நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ.8,429 கோடி ஆகும். உலக பில்லியனர்கள் பட்டியலில் அவர் 2964வது இடத்தில் உள்ளார். அவர் இப்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார் மற்றும் புளோரிடாவின் ஃபிஷர் தீவில் வசிக்கிறார். அவரது கணவரும் ஒரு கோடீஸ்வரர் ஆவார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

TCS-ஐ விட்டு வெளியேறி, ஐ.டி.நிறுவனத்தை உருவாக்கிய நீர்ஜா சேத்தி… நிகர மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்…!

Read More

Previous Post

விரைவில் மீண்டும் தொடங்க இருக்கும் ஐபிஎல் 2025: இதுவரை அதிக ரன்கள், விக்கெட்டுகள், சிக்ஸர்கள் குவித்தவர்கள் லிஸ்ட்

Next Post

India – Pakistan : “முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்” – ட்ரம்ப் | america president donald trump spoke about india vs pakistan conflict

Next Post
India – Pakistan : “முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்” – ட்ரம்ப் | america president donald trump spoke about india vs pakistan conflict

India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப் | america president donald trump spoke about india vs pakistan conflict

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin