• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Taylor Swift – Elon Musk: “உன் பூனைக்கு காவலனாய் நான் வருவேன்” – சர்ச்சையான எலான் மஸ்க் பதிவு! | will give you a child and guard your cats says elon musk

GenevaTimes by GenevaTimes
September 12, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Taylor Swift – Elon Musk: “உன் பூனைக்கு காவலனாய் நான் வருவேன்” – சர்ச்சையான எலான் மஸ்க் பதிவு! | will give you a child and guard your cats says elon musk
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


@timwalz என்ற இயக்கத்தின் மூலம் கமலா ஹாரிஸ், பல ஆண்டுகளாக LGBTQ+ உரிமைகளுக்காகவும், பெண்கள் கருத்தரித்தல் தொடர்பானவற்றில் இருக்கும் சிக்கல்களுக்காகவும், பெண் உடலுக்கான உரிமைக்காகவும் தொடர்ந்து போராடுவதை பார்த்து மனம் நெகிழ்ந்து அவரின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். நான் ஆய்வு செய்து என் விருப்பத்தை தேர்வு செய்துவிட்டேன். உங்கள் ஆய்வும், தேர்வும் உங்களுடையது.” எனக் குறிப்பிட்டு, டெய்லர் ஸ்விஃப்ட் – குழந்தை இல்லாத பூனைப்பெண் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எலான் மஸ்க் பதிவுஎலான் மஸ்க் பதிவு

எலான் மஸ்க் பதிவு

இந்தப் பதிவுக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் எலான் மஸ்க், “ நல்லது டெய்லர்… நீ வெற்றி பெறு… நான் உனக்கு ஒரு குழந்தையைத் தருகிறேன். மேலும், உன் பூனைகளை என் வாழ்நாள்முழுவதும் பாதுகாக்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“நான் உனக்கு ஒரு குழந்தையை கொடுக்கிறேன்’ என அவர் குறிப்பிட்டிருப்பது மூலம், உறவின் மூலம் உருவாகும் குழந்தையையா… அல்லது தன் பிள்ளைகளில் ஒருவரை கொடுப்பதாக தெரிவித்திருக்கிறாரா என சமூகவலைதளவாசிகள் கேள்வி எழுப்பியநிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read More

Previous Post

China-வின் தாக்கம்… இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துமா? – IPS Finance

Next Post

RM of BTS : நம்பிக்கைத் தரும் BTS 'தல' – யார் இந்த கிம் நம்ஜூன்? #BirthdaySpecial | Kim Nam joon

Next Post
RM of BTS : நம்பிக்கைத் தரும் BTS 'தல' – யார் இந்த கிம் நம்ஜூன்? #BirthdaySpecial | Kim Nam joon

RM of BTS : நம்பிக்கைத் தரும் BTS 'தல' - யார் இந்த கிம் நம்ஜூன்? #BirthdaySpecial | Kim Nam joon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin