03
![News18 Tamil](https://images.news18.com/tamil/uploads/2024/02/4114639_HYP_0_IMG_20240212_133922_watermark_24022024_121310-2024-02-cc00275d081f3177cc365db7d1dd83ab.jpg)
இதை கொண்டு மகசூல் செய்யப்படும் பூக்களை, அந்த நிறுவனம் விவசாய நிலத்திற்கே நேரடியாக வந்து கொள்முதல் செய்து, பிறகு அந்த பூக்களை பதப்படுத்தி தூளாக்கி அதிலிருந்து xanthophyll எனப்படும் இயற்கை மஞ்சள் நிறமி பிரித்தெடுக்கப்பட்டு, கண் தொடர்பான மருந்து தயாரிப்பதற்கு Maxico நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.