• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || QR கேட்ட ஊழியருக்கு ஓட ஓட அடி

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || QR கேட்ட ஊழியருக்கு ஓட ஓட அடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மதுரங்குளிய, 10ஆம் கட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களிடம், QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், தங்களுடைய வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புமாறு ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர், எரிபொருள் வழங்குவதற்கான QR குறியீட்டைக் (QR Code) காட்டுமாறு கோரியுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், “நாங்கள் மதுரங்குளியை சேர்ந்தவர்கள்; எங்களுக்கு என்ன QR குறியீடு வேண்டிக்கிடக்கிறது?” எனக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.


தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்திருந்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.


சந்தேகநபர்கள் மதுரங்குளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Read More

Previous Post

பினாங்கில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிலப் பட்டா வழங்கக் கோரிக்கை – Malaysiakini

Next Post

ஆயில் நிறுவனங்களின் ‘அதிர்ஷ்ட லாபத்திற்கு’ செக் வைத்த மத்திய அரசு.. ஏற்றுமதி வரி உயர்வு | Govt Checks Oil Cos’ ‘Windfall Profits’: Sharp Hike in Export Duties on Diesel, ATF!

Next Post
ஆயில் நிறுவனங்களின் ‘அதிர்ஷ்ட லாபத்திற்கு’ செக் வைத்த மத்திய அரசு.. ஏற்றுமதி வரி உயர்வு | Govt Checks Oil Cos’ ‘Windfall Profits’: Sharp Hike in Export Duties on Diesel, ATF!

ஆயில் நிறுவனங்களின் ‘அதிர்ஷ்ட லாபத்திற்கு’ செக் வைத்த மத்திய அரசு.. ஏற்றுமதி வரி உயர்வு | Govt Checks Oil Cos' 'Windfall Profits': Sharp Hike in Export Duties on Diesel, ATF!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin