• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || QR இல்லையா? இதோ புதிய வழி: உடனே முயற்சியுங்கள்

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || QR இல்லையா? இதோ புதிய வழி: உடனே முயற்சியுங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் (QR முறைமை) பதிவு செய்வதற்குச் சிரமங்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் மையம் (GIC) விசேட WhatsApp சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.


பதிவு நடவடிக்கைகளின் போது தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்வோர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பின்வரும் நடைமுறையைப் பின்பற்றித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


தொடர்பு கொள்ள வேண்டிய WhatsApp இலக்கம்: 076 000 1919


பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:


1. WhatsApp வாகன இலக்கத்தை (Vehicle Number) (Type) . ( ).


2.அத்துடன், பின்வரும் ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களை அதே இலக்கத்திற்கு அனுப்பவும்:


  • தேசிய அடையாள அட்டை (NIC) / ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு.
  • செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் (Vehicle License).
  • வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR – Registration Certificate).


முக்கிய நிபந்தனைகள்:


  • வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.
  • நீங்கள் சமர்ப்பிக்கும் அடையாள அட்டை இலக்கமானது, வாகனப் பதிவுச் சான்றிதழில் (CR) உள்ள உரிமையாளரின் அடையாள அட்டை இலக்கத்துடன் கட்டாயம் ஒத்துப்போக வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் வழங்கும் அனைத்துத் தனிப்பட்ட தரவுகளும் 2022ஆம் ஆண்டின் 9ஆம் இலக்கத் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்கப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. இத்தரவுகள் தகவல்களைச் சரிபார்க்கும் (Validation) நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதுடன், சரிபார்ப்பு முடிந்ததும் வாகன இலக்கத்தைத் தவிர ஏனைய தரவுகள் முறைமையிலிருந்து பாதுகாப்பாக நீக்கப்படும்



Read More

Previous Post

கோத்தா திங்கியில் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளான கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிர் தப்பினர் | Makkal Osai

Next Post

தந்தையை சாக்கு மூட்டையில் கட்டி, கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்… தக்க பாடம் புகட்டிய போலீஸ்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தந்தையை சாக்கு மூட்டையில் கட்டி, கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்… தக்க பாடம் புகட்டிய போலீஸ்… | India News (இந்தியா செய்திகள்)

தந்தையை சாக்கு மூட்டையில் கட்டி, கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்... தக்க பாடம் புகட்டிய போலீஸ்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin