• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ATM இல் திருட முயன்றவரை உங்களுக்குத் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
May 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ATM இல் திருட முயன்றவரை உங்களுக்குத் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஹட்டன் நகரில் உள்ள பிரதான வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரத்தை உடைத்து, பணத்தைத் திருட முயன்ற சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.



கடந்த முதலாம் திகதி ஹட்டன் நகரில் அமைந்துள்ள பிரபல வங்கி ஒன்றின் ஏ.டி.எம். அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர், இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருடுவதற்கு முயற்சித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புத் திரையில் (CCTV) பதிவாகியுள்ளன.



பொதுமக்களுக்கு வேண்டுகோள்: இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உடனடியாகப் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு ஹட்டன் தலைமையக பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  • தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: +94 76 167 0258

  • அதிகாரி: பொறுப்பதிகாரி (குற்றப் புலனாய்வுப் பிரிவு), தலைமையக பொலிஸ் நிலையம் – ஹட்டன்.


தகவல் வழங்குபவர்களின் விபரங்கள் மற்றும் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனப் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.



Read More

Previous Post

BUDI95 திட்டத்திலிருந்து T20 பிரிவினரை நீக்குவதன் மூலம் மாதம் 1.5 பில்லியன் ரிங்கிட் சேமிக்கலாம் – பொருளாதார நிபுணர் தகவல் – Malaysiakini

Next Post

எம்ஏசிசி நாளை ரஃபிஸியிடம் விசாரணையைத் தொடரும்

Next Post

எம்ஏசிசி நாளை ரஃபிஸியிடம் விசாரணையைத் தொடரும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin