• Login
Wednesday, May 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 8.75 சதவீதம் வட்டி அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
May 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 8.75 சதவீதம் வட்டி அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கை மத்திய வங்கி, ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை (Standing Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை  (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில்


இந்தக் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, சந்தையிலுள்ள கடன் வட்டி வீதங்களும் (Lending Rates) கட்டாயமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.  


மத்திய வங்கியில் செவ்வாய்க்கிழமை  (26) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


வட்டி வீதங்களை அதிகரிப்பதன் மூலம் சந்தையிலுள்ள கடன் தேவையை (Credit Demand) குறைத்து, பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதே மத்திய வங்கியின் பிரதான நோக்கமாகும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் (Monetary Policy Board) நேற்று முன்தினம் (25) நடைபெற்ற கூட்டத்திலேயே, இந்தக் கொள்கை வட்டி வீதத்தை அதிகரிக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


மாறிவரும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்காலக் கணிப்புகள் ஆகியவற்றைக் கவனமாக ஆராய்ந்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தைத் தொடர்ந்து, வங்கி வட்டி வீதங்கள் உட்பட ஏனைய சந்தை வட்டி வீதங்களும் இனிவரும் நாட்களில் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

2022ஆம் ஆண்டு முதல் 77 குடிநுழைவு அதிகாரிகள் பணிநீக்கம்: தலைமை இயக்குநர் தகவல் | Makkal Osai

Next Post

IPL 2026 : எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்.. குவாலிஃபையர் 2-இல் குஜராத்துடன் மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்.. குவாலிஃபையர் 2-இல் குஜராத்துடன் மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்.. குவாலிஃபையர் 2-இல் குஜராத்துடன் மோதல் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin