ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

