• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 20வது தங்க சமர் ஆரம்பமாகிறது

GenevaTimes by GenevaTimes
May 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 20வது தங்க சமர் ஆரம்பமாகிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி மற்றும் மகாநாம கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் தொடர் – “தங்கச்சமர்”, இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய தூணாக இருந்து வருகிறது.


2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இவ்வாண்டு 20 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. இதன் ஆரம்பத்திலிருந்து, தங்கச் சமரானது இரண்டு நாள் தொடராக நடத்தப்பட்டு வருகின்றது. இத்தொடரில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தனது முதல் வெற்றியை 2014 ஆம் ஆண்டு பினுர பெர்னாண்டோவின் தலைமையின் கீழ் பெற்றது. அதன் பிறகு 2025 வரை, இப்போட்டிகள் பெரும்பாலும் தீர்க்கமான முடிவின்றியே முடிந்துள்ளன, கோப்பையும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியிடமே தொடர்ந்து உள்ளது.


தங்கச்சமர் தொடரின் முதல் இரட்டைச் சதத்தை டி.எஸ். சேனநாயக்க கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவர் கவிஞ சேனஹத் அடித்து, ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கிடையில், மகாநாம கல்லூரியைச் சேர்ந்த மாலித் மதுரங்க, இத்தொடரில் 1000 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். குறிப்பிடத்தக்க வகையில், 20-வது பேட்டில் தங்கச் சமர் தொடரில், மகாநாம கல்லூரி வீரர்களான துல்னித் சிகேரா மற்றும் சமிகா ஹீனதிகல ஆகியோர் தேசிய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் இடம்பெறவுள்ளார்கள்.


மரபுகளில் மாற்றமாக, 2025-ஆம் ஆண்டு முதல் தங்கச் சமர் மூன்று நாள் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இரு கல்லூரிகளுக்கும் இடையே அரவிந்த டி சில்வா சேலஞ்ச் கோப்பைக்காக நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், மகாநாம கல்லூரி 12 போட்டிகளிலும், டி.எஸ். சேனநாயக்க கல்லூரி தொடர்ந்து 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் மகாநாம கல்லூரி தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்று ஒரு சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2025-ஆம் ஆண்டில், முதல் K.N.P. டி சில்வா நினைவு கோப்பை – டி 20 கிரிக்கெட் போட்டியையும் மகாநாம கல்லூரி வென்றது.


டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் கிரிக்கெட் தலைவர் ரண்டிஷ் பண்டாரநாயக்கவும், மகாநாம கல்லூரியின் தலைவர் துல்னித் சிகேராவும் 20 வது தங்கப் சமரில் தத்தமது அணிகளை தலைமை தாங்குவார்கள். இந்த ஆண்டு ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இவ்விரு அணிகளும் பாடசாலை கிரிக்கெட்டின் முதல் அடுக்கு (A பிரிவு) சேர்ந்தவை. இந்த மூன்று நாள் போட்டியானது கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டு கழக (SSC) மைதானத்தில் மே 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடைபெறும். ஒருநாள் போட்டி மே 17 ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதே சமயம், K.N.P. டி சில்வா நினைவு கோப்பை டி 20 போட்டியானது மே 22 ஆம் திகதி கொழும்பில் உள்ள CCC மைதானத்தில் நடைபெறும்.






 


 


 



Read More

Previous Post

ஒபெக் அமைப்பில் இருந்து விலகிய அமீரகம்… கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

Next Post

சென்னையில் ₹30-க்கு கிடைக்கும் சத்து பானம்… தேங்காய்ப்பால் பிசினஸில் கலக்கும் இளம்பெண்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Next Post
சென்னையில் ₹30-க்கு கிடைக்கும் சத்து பானம்… தேங்காய்ப்பால் பிசினஸில் கலக்கும் இளம்பெண்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

சென்னையில் ₹30-க்கு கிடைக்கும் சத்து பானம்... தேங்காய்ப்பால் பிசினஸில் கலக்கும் இளம்பெண்... | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin