2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற அதிகூடிய புள்ளிகள் 188 என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
187 மற்றும் 186 மதிப்பெண் பெற்ற சிறுவர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.
இதில் 17 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றார். AN

