• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 15 வயதில்: ஆபாச இணையதளம்: நடிகை பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
April 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 15 வயதில்: ஆபாச இணையதளம்: நடிகை பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தனது டீன் வயதில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை நடிகை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார். 15 வயதில், தன்னைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட டீப்பேக் புகைப்படம் ஒரு ஆபாச இணையதளத்தில் இருந்ததை அவர் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “நான் ஒரு ஆபாச இணையதளத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்தேன். பள்ளியில் ஐடி வகுப்பின்போது இந்த சம்பவம் நடந்தது. சில மாணவர்கள் அந்த வகுப்பில் அந்த மாதிரியான இணையதளங்களைப் பார்த்துகொண்டிருந்தார்கள். அப்போது என் படங்கள் அங்கே இருந்தன. அது உண்மையா அல்லது டீப்பேக்கா என்று அப்போது எனக்கு தெரியவில்லை” என்றார்

சில நேரங்களில் அதிகாரபூர்வ செய்தி பக்கங்களில்கூட அவர் அணியாத உடைகள் அல்லது செய்யாத போஸ்களில் உருவாக்கப்பட்ட படங்கள் பகிரப்படுவதாகவும், இதனால் மனஅமைதியற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜான்வி கபூர், கடைசியாக சன்னி சங்கரி கி துளசி குமாரி படத்தில் நடித்திருந்தார். ஷஷாங்க் கைதான் இயக்கிய இப்படத்தில் வருண் தவான், சன்ய மல்கோத்ரா மற்றும் ரோகித் ஷராப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Read More

Previous Post

மலேசியாவிற்குள் நுழைய 8,000 ரிங்கிட் செலுத்திய 20 மியான்மர் சட்டவிரோத குடியேறிகள் கைது | Makkal Osai

Next Post

சிறப்புப் படை,12 விமானங்கள் மூலம் ஈரானில் விமானி மீட்பு: விமானம், 2 ஹெலிகாப்டரை இழந்த அமெரிக்கப் படை \ Pilot Rescued in Iran bySpecial Forces and 15 Aircraft: US Forces Lose One Plane and Two Helicopters

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In