அரகலய போராட்ட காலத்தில், தீவைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடாக மொத்தம் 122 கோடி ரூபாய் பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய முழு விபரம்…
X சம்பத் அத்துகோரல – 25 இலட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபாய்
ஜயந்த கடகொட – 28 இலட்சத்து 14 ஆயிரத்து 800 ரூபாய்
× கனகா ஹேரத்- 2 கோடி 92 இலட்சம் ரூபாய்
X டி.பி.ஹேரத் – 3 கோடி 21 இலட்சம் ரூபாய்
× விமல் வீரவன்ஸ – 29 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய்
X பேராசிரியர் சன்ன ஜெயசுமண-33 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய்
X அகில எல்லாவல – 35 இலட்சத்து 54 ஆயிரத்து 250 ரூபாய்
X சமல் ராஜபக்ஷ – 65 இலட்சத்து 39 ஆயிரத்து 374 ரூபாய்
X சந்திம வீரக்கொடி -69 இலட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபாய்
X அசோக பிரியந்த -72 இலட்சத்து 95 ஆயிரத்து 780 ரூபாய்
X சமன் பிரியா ஹேரத் – ஒரு கோடி 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்
X ஜனக பண்டார தென்னகோன்-ஒரு கோடி ரூபாய்
X பிரசன்ன ரணவீர – 3 கோடி 27 இலட்சம் ரூபாய்
X டபிள்யூ.டி.வீரசிங்க – 3 கோடி 72 இலட்சம் ரூபாய்
X சாந்த பண்டார – 3 கோடி 91 இலட்சம் ரூபாய்
X எஸ்.எம்.சந்திரசேன – 4 கோடி 38 இலட்சம் ரூபாய்
X சனத் நிஷாந்த – 4 கோடி 27 இலட்சம் ரூபாய்
X சிறிபால கம்லத் – 5 கோடி 9 இலட்சம் ரூபாய்
X அருந்திக பெர்னாண்டோ – 5 கோடி 52 இலட்சம் ரூபாய்
Xரோஹித அபேகுணவர்தன – ஒரு கோடி 50 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
X சுமித் உடுகும்புர 5 கோடி 16 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்
X பிரசன்ன ரணதுங்க – 5 கோடி ரூபாய்
X கபில நுவன் அத்துகோரல – 5 லட்
X சிறப்பு மருத்துவர் சீதா அரம்பே சத்து 4 ஆயிரம் ரூபா.
X விமலவீர திஸாநாயக்க – 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
X கீதா குமாரசிங்க – 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்
X ஜானக திஸ்ஸகுட்டியராச்சி -116 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய்
X குணபால ரத்னசேகர – 14 இலட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபாய்
X பிரேமநாத் சி.தொலவத்த – 23 இலட்சம் ரூபாய்
X ஷெஹான் சேமசிங்க – ஒரு கோடி 85 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்
X இந்திக்க அனுருத்த – ஒரு கோடி 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
X பொல – ஒரு கோடி 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்
X கோகிலா குணவர்தன – 5 கோடி 87 இலட்சம் ரூபாய்
X சஹான் பிரதீப் – ஒரு கோடி 71 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்
X மோகன் பி டி சில்வா – 6 கோடி 1 இலட்சம் ரூபாய்
X நிமல் லான்ஸா – 6 கோடி 92 இலட்சம் ரூபாய்
X அலி சப்ரி ரஹீம் – 7 கோடி 9 இலட்சம் ரூபாய்
X மிலன் ஜயதிலக்க – 2 கோடி 23 இலட்சம் ரூபாய்
X காமினி லொக்குகே – 7 கோடி 49 இலட்சம் ரூபாய்
X பிரியங்கர ஜயரத்ன – 23 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய்
X கலாநிதி ரமேஷ் பத்திரன-2 கோடி 81 இலட்சம் ரூபாய்
× துமிந்த திஸாநாயக்க – 2 கோடி 88 இலட்சம் ரூபாய்
X ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – 9 கோடி 34 இலட்சம் ரூபாய்.
× கெஹலிய ரம்புக்வெல்ல -9 கோடி 59 இலட்சம் ரூபாய்AN

