• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஹட்டன் வலயத்துக்கு நாளை பூட்டு

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஹட்டன் வலயத்துக்கு நாளை பூட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேவேளை, குறித்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உடமைகளில் பெரும்பாலானவற்றை இழந்து பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, நாளை (05) ஹட்டன் கல்விப் பணிமனைக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

உட்லண்ட்ஸில் 10 கிலோ போதைப்பொருளுடன் மலேசியர் கைது | Makkal Osai

Next Post

செங்கடலில் மூழ்கிய இந்திய கொடியுடன் சென்ற கப்பல்! 13 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.. என்ன நடந்தது? | 13 Indian sailors rescued safely: Indian-flagged ship sinks in the Red Sea! What happened?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In