ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தியில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிக வேகத்தால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin