• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || விமான விபத்தில் 179 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || விமான விபத்தில் 179 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில் 179  பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 



விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் வந்துகொண்டிருந்தது.


இதன்போது, முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.


இந்நிலையில் விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில், அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



Read More

Previous Post

நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் வைக்க மறுப்பது பற்றி கேள்வி எழுப்பினார் நிசார் – Malaysiakini

Next Post

கேவலமான அரசியல்: மன்மோகன் இறுதிச்சடங்கு குறித்த காங்., குற்றச்சாட்டுக்கு ஹர்தீப் புரி பதிலடி | Dirty politics – Hardeep Puri rebuts Congress charge over Manmohan Singh funeral

Next Post
கேவலமான அரசியல்: மன்மோகன் இறுதிச்சடங்கு குறித்த காங்., குற்றச்சாட்டுக்கு ஹர்தீப் புரி பதிலடி | Dirty politics – Hardeep Puri rebuts Congress charge over Manmohan Singh funeral

கேவலமான அரசியல்: மன்மோகன் இறுதிச்சடங்கு குறித்த காங்., குற்றச்சாட்டுக்கு ஹர்தீப் புரி பதிலடி | Dirty politics - Hardeep Puri rebuts Congress charge over Manmohan Singh funeral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin