• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || விஜய்க்கு மற்றுமொரு சிக்கல்: மீண்டுமொரு வழக்குத்தாக்கல்

GenevaTimes by GenevaTimes
April 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || விஜய்க்கு மற்றுமொரு சிக்கல்: மீண்டுமொரு வழக்குத்தாக்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி ரூபாய் அபராதத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான சி. ஜோசப் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 


தனது மனுவைத் தள்ளுபடி செய்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தற்போது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 


தனது மனுவைத் தள்ளுபடி செய்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தற்போது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 


  10 ஆண்டு கால சர்ச்சை இந்த விவகாரத்தின் வேர், 10 ஆண்டுகளுக்கும் முந்தைய 2015-16 நிதியாண்டிலிருந்து தொடங்குகிறது. விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின. காசோலைத் தொகைக்கு மட்டுமே டி.டி.எஸ் (TDS) பிடித்தம் செய்யப்பட்டிருந்தது,


ரொக்கப் பரிவர்த்தனைக்கு அல்ல. இந்த ஆவணங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, விஜய் ₹5 கோடி ரொக்கமாகப் பெற்றதை ஒப்புக்கொண்டு அதற்கான வரிகளைச் செலுத்த சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.  


கடந்த ஆறு ஆண்டுகளில் கணக்கில் காட்டப்படாத வருமானம் எவ்வளவு என்று கேட்டபோது, புலி படத்துக்காகப் பெற்ற ₹5 கோடி தவிர வேறு எந்த ரொக்கத்தையும் பெறவில்லை என்று பதிலளித்தார். இருப்பினும், வருமான வரித்துறைக்கு ஒத்துழைக்கும் வகையிலும், வரிச் சிக்கல்களைச் சுமூகமாகத் தீர்க்கவும், 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை (₹5 கோடி ரொக்கப் பரிவர்த்தனை உட்பட) வெளிப்படுத்தவும், அதற்கான வரிகளைச் செலுத்தவும் நடிகர் ஒப்புக்கொண்டார். 


இதையடுத்து, ஜூலை 29, 2016 அன்று, அவர் 2016-17 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் கூடுதல் ₹15 கோடி உட்பட மொத்தம் ₹35.42 கோடியை தனது வருமானமாக அறிவித்தார். வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, ₹17.81 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு தேய்மானத்தையும், ரசிகர் மன்றச் செலவுகளுக்காக ₹64.71 லட்சம் விலக்கையும் கோரினார். ஆனால், இந்த கோரிக்கைகளை வருமான வரித்துறை நிராகரித்ததுடன், டிசம்பர் 30, 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்து, வரி விதிக்கக்கூடிய வருமானத்தை ₹38.25 கோடியாக நிர்ணயித்தது. சோதனைகள் நடத்தப்படாமல் இருந்திருந்தால் நடிகர் இந்தக் கூடுதல் வருமானத்தை வெளிப்படுத்தி இருக்கமாட்டார் என்றும் அந்த மதிப்பீட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



Read More

Previous Post

1MDB சோதனையின் போது குடியிருப்பில் பணம் நிரம்பிய பைகள் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று முன்னாள் உயர்பதவி காவல் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். – Malaysiakini

Next Post

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம்.. ஆசியாவின் மிக நீண்ட வன விலங்கு மேம்பால சாலையை அறிந்து கொள்ளுங்கள்…

Next Post
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம்.. ஆசியாவின் மிக நீண்ட வன விலங்கு மேம்பால சாலையை அறிந்து கொள்ளுங்கள்…

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம்.. ஆசியாவின் மிக நீண்ட வன விலங்கு மேம்பால சாலையை அறிந்து கொள்ளுங்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin